
காலி வயிற்றில பழங்கள சாப்பிட்டா உடம்புல இருக்குற நச்சுப்பொருட்கள் எல்லாம் அடித்துத் தள்ளி வெளியே கொண்டு வந்துடும், இதனால உடல் எடை குறைகிறதோட புத்துணர்ச்சியும், தெம்பும் உடலுக்குத் தானா கிடைக்கும்.

2.மூனு நட்கள் பழ டயட்'டுல மட்டும் இருந்து தான் பாருங்களேன்..அப்டினா 3 நாட்களுமே பழம்,பழரசம்,சாலட் மட்டுமே சாப்பிடனும்.இப்படி மட்டும் ட்ரை பண்ணுனீங்கனா உங்க உடலும்,முகமும் ஜொலிஜொலிக்கும். ஆனா ஒண்ணுங்க உங்களுக்கு நீரழிவு நோய் இருந்தா பழ டயட் வேணாம்.

3.பழங்கள எப்பவுமே சாப்பாடு முடிச்சவுடனே சாப்பிடகூடாது,ஆனா காலி வயிற்றுல பழங்கள சாப்பிடலாம். ஏன்னா ரெண்டு இட்லி சாப்பிட்ட பிறகு ஒரு பழம் சாப்பிட்டா எல்லாமே வயிற்றுக்கு நேரா போயிடும், பழம் ஈஸியா ஜீரணமாகிடும்,ஆனா இட்லி செரிக்க நேரமாகும், அதனால இட்லி அமிலமா மாறிடும்,அதோட ஜீரணமான பழமும்,ஜீரணாமாக உதவுற அமிலங்களும் ஒண்ணா சேர்ந்துடறதுனால ஒரே கலாட்டாவாகி வயிற்றுல உணவு கெட்டுப் போக தொடங்கும், இதுக்குத்தான் சாப்பாடு சாப்பிட்ட பிறகு பழம் சாப்பிடக்கூடாது புரியுதா,,

4.பழரசமா சாப்பிடுறத விட பழத்துண்டுகளா சாப்பிடுறதுனால நார்ச்சத்து நிறைய கிடைக்கும். பழரசமா சாப்பிடற நேரத்துல கட கடனு ஜூஸை குடிக்காமல் கொஞ்சம்,கொஞ்சமா உறிஞ்சி வாயில சுரக்குற எச்சிலோட சேர்த்து விழுங்கனும்.

5.ஒரே ஒரு கீற்று தர்பூசணி சாப்பிட்டா சிலர் பெருசா ஏப்பம் விடுவாங்க. ஒண்ணு ரெண்டு வாழப்பழம் சாப்பிட்டா பாத்ரூம் பார்த்து ஓடுவாங்க. பப்பாளித்துண்டுகள சாப்பிட்டா சிலருக்கு வயிறு பை மாதிரி வீங்கிடும், ஏன்'னு தெரியுமா?...நான் சொல்றேன் கேளுங்க.. பழம் சாப்பிடுறதுக்கு முன்னாடி சாப்பிட்ட சாப்பாட்டோட பழரசம் சேரும்போது கிளம்புற "வாயு" தான் காரணம். சிலருக்கு வாயு வயிற்றுல தங்காம ஏப்பமா வெளியே வரும், இதே பழங்கள சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிட்டுப் பாருங்க எந்த தொந்தரவும் வராது.. ஒகே..

6.வெறும் வயிற்றுல பழங்கள சாப்பிட்டா நாற்பது வயதை நெருங்கும்போதே வருகிற நரைமுடி,வழுக்கை,நரம்புத்தளர்ச்சி,கருவளையம் இதெல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிடும்.

7.கடைசியா ஒண்ணு சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க..பழங்கள சரியான முறையில சாப்பிட்டா (அட சாப்பிட்டுத்தான் பாருங்களேன்)உங்க அழகு,சக்தி,சந்தோசம்,ஆயுசு கூடும்.. ஆனா..ஆனா...ஆனா...எடை மட்டும் குறைஞ்சிடும்,, ஐஸ்வர்யாராய்'க்கு போட்டியா மாறிடுவீங்க போங்க..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக