
தேவையான பொருட்கள்:
விதை நீக்கின நெல்லிக்காய் - 3
தண்ணீர் - 2 டம்ளர்
உப்பு - 1 சிட்டிகை
வெல்லம் அல்லது சர்க்கரை - 1 ஸ்பூன்
செய்முறை:
நெல்லிக்காயை மிக்சியில 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைச்சி நல்லா வடிகட்டி ஒரு கிளாஸ்ல ஊற்றி அதோட தேவையான அளவு உப்பு,வெல்லம் எல்லாம் நல்லா கலந்து ஐஸ் க்யூப் சேர்த்தா நெல்லிக்காய் ஜூஸ் ரெடி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக