
தேவையான பொருட்கள்:
பப்பாளி பழத்துண்டுகள் - 100 கிராம்
எலுமிச்சை பழச்சாறு - 2 ஸ்பூன்
வெல்லம் - 1 ஸ்பூன்
உப்பு -கொஞ்சம்
செய்முறை:
தோல் சீவி விதை நீக்கின பப்பாளித்துண்டை மிக்ஸியில போட்டு நல்லா கூழாக்கி அதுல ஒரு கப் கூல் வாட்டர்,வெல்லம்,உப்பு,எலுமிச்சை சாறு கலந்து நல்லா ஒரு ஸ்பூனால அடிச்சி பழச்சாறாக்கனும்.இந்த பழச்சாறு நல்லா டேஸ்டா இருக்கும்.வேக வெச்ச காய்கறிகளை சாப்பிட்டவுடனே குடிக்க நல்ல பானம் இந்த பப்பாளி பழச்சாறு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக