
தேவையான பொருட்கள்:
கொய்யாப்பழம் - 100 கிராம் (செங்காயா இருக்கனும்)
தண்ணீர் - 2 டம்ளர்
சர்க்கரை - 1 ஸ்பூன்
செய்முறை:
கொய்யாப்பழத்தோட மேல் சதையை மட்டும் வெட்டி எடுத்துட்டு விதையை எடுத்துடனும்.அப்புறமா துண்டு துண்டா வெட்டி மிக்ஸியில போட்டு தண்ணீர் விட்டு அரைச்சி அதோட சர்க்கரையை சேர்த்தா கொய்யா ஜூஸ் ரெடி...ஐஸ் க்யூப் போட மறந்துடாதீங்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக